நான் LOVE பண்ணுன பொண்ண ஷாருக்கான் உஷார் பண்ணிட்டு போயிட்டாரு என கலாய்த்த விஜய் சேதுபதி.. ஜவான் இசைவெளியீட்டு விழா

பாலிவுட்டின் கிங் என செல்லமாக அழைக்கப்படுபவர் ஷாருக்கான்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.பல ஆண்டுகளாக தனக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டு பாலிவுட் பாட்ஷா வாக திகழ்கிறார்.எத்தனை நடிகர்கள் வந்தாலும் எத்தனை பான் இந்தியா படங்கள் வந்தாலும் இவரது மார்க்கெட்டினை தொட கூட முடியாது.அதுதான் இவரது பலமே.பல போராட்டங்களுக்கு பின்னர் இன்று ஷாருக்கான் பாலிவுட் கிங் ஆக மகுடம் சூட்டியுள்ளார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அமெரிக்காவில் செட்டில் ஆகிய நாயகி சீரியல் ஹீரோயின் வித்யா பிரதீப்

நான் LOVE பண்ணுன பொண்ண ஷாருக்கான் உஷார் பண்ணிட்டு போயிட்டாரு என கலாய்த்த விஜய் சேதுபதி.. ஜவான் இசைவெளியீட்டு விழா 1

விளம்பரம்

1992 ஆம் ஆண்டு தீவானா என்ற படத்தின் மூலம் ஹிந்தி சினிமாவில் களம் இறங்கினார்.இப்படத்தினை தொடர்ந்து ஹிந்தியில் பல வெற்றிப்படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உருவெடுத்தார்.தற்போது இவர் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் நடித்துள்ளார்.இப்படம் பாண் இந்தியா படமாக வெளியாக உள்ளது.ஷாருக்கானுக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் பல மொழிகளிலும் ரசிகர்கள் உள்ளதால் இப்படத்தினை பாண் இந்தியா படமாக செப்டம்பர் 7ஆம் வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளை கொண்டாடிய நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார்

நான் LOVE பண்ணுன பொண்ண ஷாருக்கான் உஷார் பண்ணிட்டு போயிட்டாரு என கலாய்த்த விஜய் சேதுபதி.. ஜவான் இசைவெளியீட்டு விழா 2

விளம்பரம்

இப்படத்தின் இசைவெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றுள்ளது, இந்த இசைவெளியீட்டு விழா நாளை டிவியில் ஒளிபரப்பாக உள்ளதால் தற்போது இதன் ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மகளின் பிறந்தநாளுக்கு வீட்டில் பூஜை நடத்திய சீரியல் நடிகை நட்சத்திரா

விளம்பரம்

Embed Video Credits : SUNTV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment