The Indian Times

VIJAYTV நாஞ்சில் விஜயன் திருமணம்: அட மணப்பெண் இவங்களா..வெளியான புகைப்படங்கள்

எதையாவது சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற கனவுகளுடன் நாள்தோறும் இளைஞர்கள் சென்னைக்கு வந்துகொண்டு தான் இருக்கிறார்கள்.இதில் சிலர் வெற்றிபெற்றாராலும் பலர் வெற்றிபெற போராடி வருகின்றனர்.அந்த வகையில் சென்னை வந்தவர் தான் நாஞ்சில் விஜயன்.விஜய் தொலைக்காட்சியில் கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் அறிமுகமாகியவர்.

Advertisement

பின்னர் அதே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சிரிச்ச போச்சு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர்.பெண் வேஷம் போலீஸ் வேஷம் என இவர் அணியாத வேஷங்களே இல்லை மக்களை மகிழ்விக்க இன்று வரை தனது கடின முயற்சியால் போராடி வருகிறார்.விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு யார் என்ன சொன்னாலும் அதை பாசிட்டிவ் ஆக எடுத்துக்கொண்டு மக்களை மகிழ்விப்பவர் இவர்.

Advertisement

தற்போது இன்று இவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது, விஜய் டிவி நட்சத்திரங்கள் கலந்துகொண்டு அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in