சுப்ரமணியபுரம் படத்தை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்.. தியேட்டர்லயே வெற்றிகொண்டாட்டம்

தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகர் என கலக்கி வருபவர் சசிகுமார்.இவரது படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெறுவது குறிப்பிடத்தக்கது.இவருக்கென சினிமாவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

சுப்ரமணியபுரம் படத்தை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்.. தியேட்டர்லயே வெற்றிகொண்டாட்டம் 1

விளம்பரம்

இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் படத்திற்கு இன்று வரை ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

சுப்ரமணியபுரம் படத்தை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்.. தியேட்டர்லயே வெற்றிகொண்டாட்டம் 2

விளம்பரம்

தமிழ் சினிமாவில் பல படங்களை இயக்கியுள்ள சசிகுமார் தற்போது இயக்குனர் வேலைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு நடிகராக மட்டும் படங்களில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  அழகி பட நடிகையை நியாபகம் இருக்கா? அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்

சுப்ரமணியபுரம் படத்தை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்.. தியேட்டர்லயே வெற்றிகொண்டாட்டம் 3

விளம்பரம்

இவர் நடிகராக நடிக்கும் படங்களும் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெறுவதால் சரி இதனையே தொடர்ச்சியாக சில காலங்கள் செய்வோம் என தொடர்ந்து நல்ல படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

சுப்ரமணியபுரம் படத்தை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்.. தியேட்டர்லயே வெற்றிகொண்டாட்டம் 4

விளம்பரம்

மேலும் நிறைய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.இவர் நடிப்பில் உருவாகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்துகொண்டு இருக்கிறது.அண்மையில் இவருக்கு வெளியாகிய கொம்பு வச்ச சிங்கம்டா மற்றும் ராஜவம்சம் போன்ற படங்கள் மிக பெரிய தோல்வியை அளித்தன.

சுப்ரமணியபுரம் படத்தை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்.. தியேட்டர்லயே வெற்றிகொண்டாட்டம் 5

இருந்தும் முயற்சியை கைவிடாமல் நல்ல கதைகளை கேட்டு படம் நடித்து வருகிறார் சசிகுமார்.2008 ஆம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியாகிய சுப்ரமணியபுரம் மாபெரும் ஹிட் அடித்தது.

கட்டாயம் படிக்கவும்  தளபதி விஜய் கட்டிய சாய் பாபா கோவிலில் ராகவா லாரன்ஸ் சுவாமி தரிசனம்

சுப்ரமணியபுரம் படத்தை காண திரண்ட ரசிகர்கள் கூட்டம்.. தியேட்டர்லயே வெற்றிகொண்டாட்டம் 6

தற்போது இப்படம் மீண்டும் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது,இப்படத்தினை காண ரசிகர்கள் அலைக்கடல் என திரண்டுள்ளனர்.இத்திரைப்படத்தை படக்குழுவினர் ரசிகர்களுடன் சேர்ந்து பார்த்துள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment