GOOD NIGHT பட மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி

ஜெய் பீம் படத்தின் மூலம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற நடிகர் மணிகண்டன்,இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார்.எந்த படத்திலும் இவருக்கு கிடைக்காத அங்கீகாரம் தற்போது ஜெய் பீம் படத்தில் கிடைத்துள்ளது.

GOOD NIGHT பட மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி 1

விளம்பரம்

இவர் தமிழ் சினிமாவில் முதல் முறையாக அறிமுகமாகிய படம் பீட்ஸா 2.இப்படத்தில் இவருக்கு பெரிய கதாபாத்திரம் அமையவில்லை.இதனை தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகிய இந்தியா பாகிஸ்தான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  கணவருடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த நடிகை மஞ்சிமா மோகன்

GOOD NIGHT பட மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி 2

விளம்பரம்

இப்படி சினிமாவில் படிப்படியாக கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவருக்கு கிடைத்த பெரும் வாய்ப்பு தான் ஜெய் பீம்.

GOOD NIGHT பட மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி 3

விளம்பரம்

இப்படத்தில் தனது முழு உழைப்பையும் கொடுத்து இன்று கதாநாயகனாக உயர்ந்துள்ளார் மணிகண்டன்.தற்போது இவர் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் குட் நைட் படத்தில் நடித்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்துகொண்ட நடிகை நயன்தாரா

GOOD NIGHT பட மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி 4

விளம்பரம்

இப்படத்தில் இவருடன் ரமேஷ் திலக்,பக்ஸ் ,பாலாஜி சக்திவேல் ஆகியோர் நடித்துள்ளனர். மில்லியன் டாலர் நிறுவனம் இப்படத்தினை தயாரித்துள்ளது சான் ரோல்டன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது,

கட்டாயம் படிக்கவும்  பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா வடபழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம்

GOOD NIGHT பட மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி 5

தற்போது இவர் மீண்டும் கதாநாயகனாக மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார்,பிரபு ராம் வியாஸ் இப்படத்தினை தயாரிக்க உள்ளார்

GOOD NIGHT பட மணிகண்டன் நடிக்கும் புதிய படத்தை தொடங்கி வைத்தார் விஜய் சேதுபதி 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment