பாச மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் வெங்கட் பிரபு.இவரின் படத்திற்கு மட்டுமில்லாமல் இவருக்கே பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.பிரபல இயக்குனர் கங்கை அமரன் மூத்த மகன் இவர் ஆவார்.இது பலருக்கும் தெரிந்ததே.

பாச மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 1

விளம்பரம்

பல படங்களை இயக்கி இருந்தாலும் அஜித்தை வைத்து இவர் இயக்கிய பில்லா படம் பெரும் வரவேற்பினை பெற்று இவரை முன்னணி இயக்குனராக மாற்றியது.

கட்டாயம் படிக்கவும்  சிவகார்த்திகேயன் மற்றும் விஜய்சேதுபதி கலந்துகொண்ட ஷங்கர் மகள் திருமண வரவேற்பு புகைப்படங்கள்

பாச மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 2

விளம்பரம்

அண்மையில் நடிகர் சிம்புவை வைத்து இவர் இயக்கிய மாநாடு படம் சூப்பர் ஹிட் அடித்தது.இதனை தொடர்ந்து தற்போது தெலுங்கில் நாகசைதன்யாவை வைத்து கஸ்டடி படத்தினை இயக்கி இருந்தார்.

கட்டாயம் படிக்கவும்  இன்று வாக்களிக்க வந்த தமிழ் சினிமா பிரபலங்கள்

பாச மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 3

விளம்பரம்

இப்படம் இவரின் முதல் தெலுங்கு படம் ஆகும்,இப்படத்தின் மூலம் தெலுங்கிலும் கால் தடம் பதித்துள்ளார்,இப்படம் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது

பாச மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 4

விளம்பரம்

வெங்கட் பிரபு தற்போது தளபதி விஜயை வைத்து புதிய படத்தினை இயக்க உள்ளார்,இப்படத்தினை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது, யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார்,

கட்டாயம் படிக்கவும்  காதல் மனைவி கீர்த்தியுடன் ரோமென்ஸ் செய்யும் நடிகர் அசோக் செல்வன்

பாச மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 5

இப்படத்திற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.படம் குறித்த அப்டேட் லியோ படத்திற்கு பின்னர் வெளியாகும் என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

பாச மகள்களுடன் இயக்குனர் வெங்கட் பிரபு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் 6

தற்போது வெங்கட் பிரபு அவரது மகள்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment