கோபிக்கு பதிலடி கொடுப்பதற்காக செம்ம மாடர்ன் ஆகிய மாறிய பாக்கியலட்சுமி….. பாக்கியாவை கண்டு ராதிகாவே மிரண்டுட்டாரு…

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.இந்த தொடரில் கதாநாயகியாக சுசித்ரா நடித்து அசத்தி வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கோபிக்கு பதிலடி கொடுப்பதற்காக செம்ம மாடர்ன் ஆகிய மாறிய பாக்கியலட்சுமி..... பாக்கியாவை கண்டு ராதிகாவே மிரண்டுட்டாரு... 1

விளம்பரம்

பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கோபிக்கு பதிலடி கொடுப்பதற்காக செம்ம மாடர்ன் ஆகிய மாறிய பாக்கியலட்சுமி..... பாக்கியாவை கண்டு ராதிகாவே மிரண்டுட்டாரு... 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் கோபிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாக்கியா அழகு நிலையம் சென்று தன்னை அழகாக மாத்தி அசத்தியுள்ளார். இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இந்த ப்ரோமோவை பார்த்த ரசிகர்கள் பாக்கியா சூப்பர்,இப்படியே மாடர்ன் ஆ இருங்க வேறெலெவெல் என கூறி அவருக்கு ஆதரவு தெரிவித்து ,வருகின்றனர்.இப்போ மட்டும் கோபி உங்களை பார்க்கணும் ஏன்டா ராதிகாவை கல்யாணம் பண்ணுனோம்னு யோசிப்பாரு.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment