சேலையில் அடையாளம் தெரியாமல் மாறிய பாக்கியலட்சுமி சீரியல் இனியா…. TROLL-களுக்கு செம்ம பதிலடி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

சேலையில் அடையாளம் தெரியாமல் மாறிய பாக்கியலட்சுமி சீரியல் இனியா.... TROLL-களுக்கு செம்ம பதிலடி 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.ஆனால் அதனை பற்றி துளியும் பாக்கியா கவலைப்படாமல் தனது வாழ்க்கையில் முன்னேறுவதை பார்த்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

சேலையில் அடையாளம் தெரியாமல் மாறிய பாக்கியலட்சுமி சீரியல் இனியா.... TROLL-களுக்கு செம்ம பதிலடி 2

விளம்பரம்

இந்த பரபரப்பான தொடரில் பாக்கியாவுக்கு மகளாக நடித்து வருபவர் தான் இனியா.இவரது உண்மையான பெயர் நேஹா.இந்த நாடகத்தின் மூலம் இவரை இனியா என்று கூறினால் தான் அனைவர்க்கும் தெரிகிறது.அந்தளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார்.இவர் நடித்த பல சீரியல்களிலும் பள்ளி மாணவியாகத்தான் நடித்து வருகிறார்.இன்னும் இவர் எத்தனை வருஷம் தான் பள்ளிக்கு செல்வார் என நெட்டிசன்கள் கிண்டல் செய்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சேலையில் இருக்கும் படத்தினை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் என்ன குழந்தை மாதிரி இருந்தாங்க இப்போ பெரிய பொண்ணு மாதிரி இருக்காங்களே என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

சேலையில் அடையாளம் தெரியாமல் மாறிய பாக்கியலட்சுமி சீரியல் இனியா.... TROLL-களுக்கு செம்ம பதிலடி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment