பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் கொண்டாட்டம்… வைரலாகும் வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் கொண்டாட்டம்... வைரலாகும் வீடியோ 1

விளம்பரம்

மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

இந்த சீரியலில் கதாநாயகி வீட்டில் வேலை செய்பவராக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து.நாடகத்தில் வீடு வேலைக்காரி என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் இருப்பார்.இவர் செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் கொண்டாட்டம்... வைரலாகும் வீடியோ 2

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார் கம்பம் மீனா.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் கொண்டாட்டம்... வைரலாகும் வீடியோ 3

விளம்பரம்

தற்போது பாக்கியலட்சுமி நாடகத்தின் துணை இயக்குனர் பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர்.இதனை வீடியோவாக எடுத்து வெளியிட்டுள்ளார் கம்பம் மீனா.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment