The Indian Times

பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பில் கோபியும் அப்பாவும் செய்யும் அட்டகாசங்கள்

விஜய் தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஓடிக்கொண்டு வரும் நாடகம் பாக்கியலட்சுமி.இதற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடிப்பவர் தான் சதீஷ்குமார்.

இவரை சதீஷ்குமார் என்று கூறினால் யாருக்கும் தெரியாது கோபி என்று கூறினால் மட்டுமே அனைவருக்கும் தெரியும் அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரத்தில் ஒன்றிவிட்டார்.இந்த நாடகம் இவருக்கு நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்று தந்துள்ளது.

இவர் முதன் முதலில் 1990 ஆம் ஆண்டு வெளியாகிய மின்சாரப்பூவே என்ற படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமாகினார்,அதனை தொடர்ந்து மந்திரவாசல்,சூலம்,கல்யாணபரிசு 2,ஆனந்தம் என பல தொடர்களில் நடித்துள்ளார்.

இத்தனை நாடகத்தில் நடித்தும் இவருக்கு கிடைக்காத வரவேற்பு பாக்யலட்சுமி நாடகத்தில் கிடைத்துள்ளது.தற்போது இவர் நாடகத்தினை விட்டு வெளியேறுவதாக கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களிடம் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது

Advertisement

இந்நிலையில் இவர் தற்போது மீண்டும் பாக்கியலட்சுமி தொடரில் நடிக்க தொடங்கியுள்ளார்,இதனால் இவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

இந்த தொடரின் படப்பிடிப்பில் இவரின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் உடன் சேர்ந்து செம்ம கலாட்டா செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in