The Indian Times

எனக்கு அம்மா வேணாம் என கோபி கூட சென்ற இனியா… பேத்திக்காக கோபி வீட்டுக்கு சென்ற தாத்தா| Baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலுக்கு பெரும் வரவேற்பு ரசிகர்கள் மத்தியில் உள்ளது.பிற சேனல்களை போல தரமான தொடர்களை ஒளிபரப்பி டிஆர்பியில் அடித்து துவம்சம் செய்து வருகிறது விஜய் டிவி.இந்த சேனலில் பல நாடகங்கள் ஒளிபரப்பாகி வந்தாலும் பாக்கியலட்சுமி நாடகத்திற்கு தனி மவுசு உள்ளது ரசிகர்களிடம் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாக்கியலட்சுமி தொடரின் கதாநாயகி கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார்.இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.பள்ளி ஆசிரியரை சந்திக்க இனியா கோபியை கூட்டு சென்றுள்ளதால், கடுப்பாகிய பாக்கியாவும், பாட்டியும் அவளை அடிக்கவே அங்கு வந்த கோபி எப்படி என் மகளை அடிக்கலாம்,என் மகள் விருப்பப்பட்டால் நானே அழைத்து சென்றுவிடுவேன் என கூறியுள்ளார்.உடனே இனியாவும் அம்மா வேண்டாம் என கோபி கூட சென்றுள்ளார்.பேத்தி இருக்கும் இடத்தில தான் நானும் இருப்பேன் என தாத்தாவும் கோபி வீட்டுக்கு சென்றுள்ளார்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in