சேலையில் தேவதை போல நடந்து வந்து ரசிகர்களை கவிழ்த்த BIGG BOSS பாவனி

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  தர்ஷினியை கண்டுபிடித்து காப்பாற்றிய ஜீவானந்தம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

சேலையில் தேவதை போல நடந்து வந்து ரசிகர்களை கவிழ்த்த BIGG BOSS பாவனி 1

விளம்பரம்

இவரை தற்போது காதலித்து வருவதாக கூறும் அமீர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர்.பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கி அசத்தி மக்களின் வரவேற்பினை பெற்றார்.இதே நிகழ்ச்சியில் போட்டியாளராக வந்தவர் தான் பாவானி.இந்த நிகழ்ச்சியில் பாவனி மீது அமீருக்கு காதல் வரவே அதை பாவனியிடம் கூறியுள்ளார்.தற்போது பாவனி தனது காதலையும் அமீரிடம் கூறியுள்ளார்.விரைவில் இருவரும் திருமணம் செய்ய உள்ளனர்.மேலும் இருவரும் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

சேலையில் தேவதை போல நடந்து வந்து ரசிகர்களை கவிழ்த்த BIGG BOSS பாவனி 2

விளம்பரம்

பாவனியின் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.வீடியோவில் பாவனி சேலையில் தலை நிறைய மல்லிகைப்பூ வைத்துக்கொண்டு நடந்து வந்து அனைவரையும் கிறங்கடித்துள்ளார்.இந்த வீடியோவை தற்போது பாவனி ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,பாவனியின் அழகில் அனைவரும் மயங்கிவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும்

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment