நீ பாக்கியலட்சுமி இல்லை திமிரு லட்சுமி… பாக்கியாவிடம் வம்புக்கு செல்லும் கோபி… | BAAKYALAKSHMI

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

நீ பாக்கியலட்சுமி இல்லை திமிரு லட்சுமி... பாக்கியாவிடம் வம்புக்கு செல்லும் கோபி... | BAAKYALAKSHMI 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ஹனிமூனுக்காக மனைவியை கூட்டிக்கொண்டு கொடைக்கானல் வருகிறார்.அங்கு பாக்கியாவும் குடும்பத்துடன் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நீ பாக்கியலட்சுமி இல்லை திமிரு லட்சுமி... பாக்கியாவிடம் வம்புக்கு செல்லும் கோபி... | BAAKYALAKSHMI 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இந்த ப்ரோமோவில் கோபி பாக்கியாவின் அறைக்கு வந்து,நீ பாக்கியலக்ஷ்மி இல்லை திமிரு லட்சுமி என திமிராக பேசி பாக்கியாவை வம்பு இழுத்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களை சூடாக்கியுள்ளது,கமெண்டில் கோபியை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment