The Indian Times

SHOOTING SPOT-ல பாக்கியலட்சுமி நடிகை செல்வி போடுற ஆட்டத்தை பாருங்க..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த சீரியலில் கதாநாயகி வீட்டில் வேலை செய்பவராக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து.நாடகத்தில் வீடு வேலைக்காரி என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் இருப்பார்.இவர் செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது.இந்த நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார் கம்பம் மீனா.தற்போது இவர் லேட்டஸ்ட் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வீடியோவில் பாக்கியலட்சுமி படப்பிடிப்பில் நடனம் ஆடுவதுபோல காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மீனா இந்த நடனத்தில் அசத்தியெடுத்துள்ளார்.சக நடிகைகளுடன் போட்டி போட்டு நடிப்பதே தெரியாமல் பக்காவாக நடனம் ஆடியுள்ளார்.இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ பெருமளவு வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in