பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறாரா அசல் கோளாறு.. கடுமையாக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள்

தமிழில் பெரும் ரசிகர்களை கொண்ட ஒரே நிகழ்ச்சி பிக் பாஸ்.பல மொழிகளில் பல சீசன்களை தாண்டி ஒளிபரப்பாகி வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து தற்போது அக்டோபர் 9 ஆம் தேதி முதல் அனைவரும் எதிர்பார்த்த 6வது சீசன் தொடங்கியுள்ளது.வழக்கம் போல பிற சீசன்களை போல இந்த சீசனுக்கு மக்கள் தங்களது ஆதரவை தொடர்ந்து அளித்து வருகின்றனர்.கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல தனது ஸ்டைலில் தொகுத்து வழங்கி வார்த்தை விளையாட்டுகளை வீட்டில் போட்டியாளர்களிடம் விளையாடி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறாரா அசல் கோளாறு.. கடுமையாக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் 1

விளம்பரம்

பாடகர் அசல் கோளாறு இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.தற்போது இவர் மீது சில விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அது என்னவென்றால் பெண்களிடம் தவறாக இவர் நடந்துகொள்வதாக கூறப்படுகிறது.கூறுவதற்கு ஏற்றாற்போல நேற்றைய எபிசோடில் குயின்சி விக்ரமனிடம் பேசி கொண்டிருக்க அசல் அவரது கையை பிடித்து தடவி கொண்டு இருப்பார்.இது பார்ப்பவர்களிடம் சங்கடத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கீழே விழுந்து கிடக்கும் கண்ணம்மாவை காப்பாற்ற எழுந்து நடந்த அம்மா...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறாரா அசல் கோளாறு.. கடுமையாக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் 2

விளம்பரம்

இதனால் அசலை வீட்டை விட்டு வெளியே விரட்ட வேண்டும்.இவர் நடந்துகொள்வது தவறாக உள்ளதாக மீம்ஸ்களை போட்டு நெட்டிசன்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.இந்த மீம்கள் இணையத்தில் மிகப்பெரிய அளவு ட்ரெண்ட் ஆகி வருகின்றது.மேலும் இதற்கு பெண்களும் தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்,பொது இடங்களில் இப்படி பெண்களை தொட்டு பேசுவது மிகவும் தவறு அதிலும் இவர் தடவிக்கொண்டே வேறு பேசுகிறார் என பெரும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவை கழுத்தை பிடித்து பள்ளியில் இருந்து வெளியே தள்ளும் வெண்பா... பாரதி கண்ணம்மா

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்கிறாரா அசல் கோளாறு.. கடுமையாக விமர்சனம் செய்யும் நெட்டிசன்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment