VJ சித்து ம ர ண த் திற்கு தொகுப்பாளர் VIJAYTV ரக்சனும் காரணம் – சித்ரா கணவர் ஹேம்நாத்

தமிழ் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் சித்ரா.இவரை அனைவரும் செல்லமாக சித்து என்று தான் அழைப்பார்கள்.அனைவரிடமும் எளிதாக பழக கூடியவர்.தனது திறமையால் படிப்படியாக முன்னேறி வெள்ளித்திரை வரை வந்துள்ளார்.நடிகையாக முதன் முதலில் சின்னத்திரையில் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் முல்லையாக நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றார்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமனாரால் தொடர்ந்து அவமானப்படுத்தப்படும் ஜீவா... பாண்டியன் ஸ்டோர்

VJ சித்து ம ர ண த் திற்கு தொகுப்பாளர் VIJAYTV ரக்சனும் காரணம் - சித்ரா கணவர் ஹேம்நாத் 1

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஏற்பாடுகள் நடைபெற்று நிச்சயம் முடிந்த நிலையில் கணவருடன் சென்னையில் தனியார் ஹோட்டலில் தங்கி இருந்த பொழுது அங்கு தூக்கிட்டு த ற் கொ லை செய்துகொண்டார்,இது ரசிகர்களுக்கும் சின்னத்திரைக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இதுகுறித்து இன்றுவரை விசாரணை சென்று வரும் நிலையில் சித்ராவின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது இதுவரை கண்டறியப்படாமல் உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நிறை மாதத்தில் வீட்டில் கீழே தவறி விழுந்த ஜெனி... மீட்டு மருத்துவமனையில் சேர்த்த ராதிகா... பாக்கியலட்சுமி

VJ சித்து ம ர ண த் திற்கு தொகுப்பாளர் VIJAYTV ரக்சனும் காரணம் - சித்ரா கணவர் ஹேம்நாத் 2

விளம்பரம்

தற்போது சித்ராவின் கணவர் ஹேமந்த் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் திடுக்கிடும் தகவல்களை கொடுத்துள்ளார் அதன்படி சித்ராவின் மரணத்திற்கு விஜய் டிவி தொகுப்பாளர் ரக்சன் காரணம் என கூறியுள்ளார்.மேலும் இதற்கான ஆதாரங்கள் சித்ராவின் ஆண் நண்பரான ரோகித்திடம் இருப்பதாக அறிவித்துள்ளார்.இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஏற்கனவே போலீஸ் விசாரணை முடிந்து நீதிமன்றத்தில் அறிக்கை இருக்கும் நிலையில் சித்ரா கணவர் ஹேமந்த் பேட்டியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீயெல்லாம் ஒரு மனுஷனா... கோபி சட்டையை பிடித்த ராதிகா... பாக்கியலட்சுமி

விளம்பரம்

Embed video credits : News tamil

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment