அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய சிவாங்கியின் வீடியோ இது தான்! அதுல அவர் என்ன சொன்னார் தெரியுமா?

விளம்பரம்
விளம்பரம்

Watch the video below தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்திருக்கும் நடிகர்களில் ஒருவர் தல அஜித். அல்டிமேட் ஸ்டார் என்ற பெயருக்கு ஏற்றவாறு தனக்குள் பல திறமைகளை ஒளித்து வைத்துள்ளார் தல அஜித். எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் சினிமா துறையில் கால் பதித்து, விமர்சனங்களுக்கு மத்தியில் பல வெற்றி படங்களை கொடுத்து அசைக்கமுடிய இடத்தை ரசிகர்கள் மனதில் பிடித்துள்ளார் நடிகர் அஜித்.

கட்டாயம் படிக்கவும்  மாமியாருடன் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து சாமிகும்பிட்ட பிக் பாஸ் தாமரை

அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய சிவாங்கியின் வீடியோ இது தான்! அதுல அவர் என்ன சொன்னார் தெரியுமா? 1

விளம்பரம்

தல ரசிகர்கள் நீண்டநாட்களாக ஆர்வமாக காத்திருப்பது வலிமை படத்திற்காக தான். இந்த படத்தை எச்.வினோத் இயக்க போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார். கிட்டத்தட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டாலும் , வலிமை படத்தின் அப்டேட் கிடைக்காமல் தல ரசிகர்கள் மிகவும் சோகத்திற்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்கள் விஜய் டிவி சிவாங்கி மீது கோபத்தில் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  பா.ரஞ்சித் யாரும் பார்க்க முடியாத அளவுக்கு படம் எடுத்துள்ளார்-நட்சத்திரம் நகர்கிறது BLUESATTAI MARAN REVIEW

அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய சிவாங்கியின் வீடியோ இது தான்! அதுல அவர் என்ன சொன்னார் தெரியுமா? 2

விளம்பரம்

குக்கு வித் கோமாளி என்றாலே நம் நினைவில் முதலில் வருபவர்கள் புகழ் மற்றும் சிவாங்கி தான். முக்கியமாக சிவாங்கியின் குறும்புத்தனத்தை பார்த்து ரசிகர்கள் அவரை கியூட்டி பை என்று தான் அழைகிறார்கள். சிவாங்கி முதலில் விஜய் டிவியில் அறிமுகமானது சூப்பர் சிங்கர் மூலியமாக தான்.

அஜித் ரசிகர்களை கோபப்படுத்திய சிவாங்கியின் வீடியோ இது தான்! அதுல அவர் என்ன சொன்னார் தெரியுமா? 3

விளம்பரம்

ஆனால் சூப்பர் சிங்கரை விட அதிக ரசிகர்களை அவருக்கு பெற்று தந்த நிகழ்ச்சி குக்கு வித் கோமாளி தான். இப்படி ஒரு சூழ்நிலையில் சமீபத்தில் ஒரு பெட்டியில் சிவங்கியிடம் தல அஜித் நடித்த கடைசி திரைப்படம் எது என்று கேட்டதற்கு அவர் தவறாக பதிலளிக்க அங்கிருந்த அனைவரும் சிரித்துவிட்டனர். இந்த வீடியோ அஜித் ரசிகர்களை கோபத்திற்குள்ளாக்கியுள்ளது. Watch the video below 

https://twitter.com/Crazy_boy_64/status/1403366699353612291

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment