The Indian Times

புது பாரதியுடன் பயங்கர ROMANCE செய்யும் கண்ணம்மா … செம்ம கலக்கலான பாரதி கண்ணம்மா 2 PROMO இதோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சீரியலின் முடிவு சில ரசிகர்களுக்கு சோகமாக இருந்தாலும் பலருக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, தொடர் ரொம்ப இழுவையா இருக்கு சீக்கிரம் முடிங்க,எப்போ முடிப்பீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர் நெட்டிசன்கள் ,இந்நிலையில் இந்த தொடரின் முடிவு இவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது,இருந்தும் மகிழ்ச்சியை நீண்ட நேரம் அனுபவிக்க விடாமல் விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மாவின் அடுத்த சீசன் ப்ரோமோவை கொடுத்து ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது.

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடிக்க உள்ளார்,இருவரும் பாரதி காதலியே கண்ணம்மா பாடலுக்கு பயங்கர ரோமன்ஸ் செய்துள்ளனர்,இந்த தொடர் வருகிற திங்கள் முதல் சனி வரை வாரம்தோறும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தெரிவித்துள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in