The Indian Times

பாரதி கண்ணம்மா சீரியல் முடிஞ்சிட்டு… இன்னைக்கு தான் கடைசி நாள்… SHOOTING-ல் இருந்து வீடியோ வெளியிட்ட தாமரை

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து அசத்தி வருகிறார்.அதன்படி பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பாரதி கண்ணம்மா தொடர் இனிதே நிறைவடைந்துள்ளது.இந்த இறுதிநாள் ஷூட்டிங்கில் தாமரை நடிகர்களுடன் வீடியோ எடுத்து தனது யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.சில ரசிகர்கள் சீரியல் முடிந்ததற்காக வருத்தப்பட்டு வந்த நிலையில் சிலர் அப்பாடா ஒருவழியா முடிஞ்சிட்டு என மகிழ்ச்சியாக உள்ளனர்.

Embed video credits : LOTUS FAMILY

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in