The Indian Times

மணிமேகலை கையை உடைத்த காளையன்… கதறி அழுத மணிமேகலை

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவரது வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் நீங்கி மனம் விட்டு சிரிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

தற்போது குக் வித் கோமாளி சீசனில் கோமாளியாக களம் இறங்கி உள்ளார்.கோமாளியாக இவர் வந்து செய்யும் சேட்டைக்கு அளவே இல்லை,தற்போது குக் வித் கோமாளி செட்டிற்கு வந்த இவர் காளையனிடம் வம்பு இழுத்துள்ளார்,உடனே கைகொடுப்பது போல காளையின் கை கொடுத்து மணிமேகலையின் கையை உடைத்துள்ளார்.உடனே மணிமேகலை கையை பிடித்து வலிதாங்க முடியவில்லை என கூறுவது ரசிகர்களுக்கு சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

https://youtu.be/_M-uollrbrA?t=231

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in