The Indian Times

திடீரென சிறையில் இருந்து வீடியோ வெளியிட்ட VIJAYTV கோபிநாத்… பதறிப்போன ரசிகர்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருப்பவர் கோபிநாத்.இந்த நிகழ்ச்சி மூலம் பலரை வெகுவாக கவர்ந்தவர் இவர்.இந்த நிகழ்ச்சியில் சரியானது எதுவோ அதை மட்டும் இவர் பேசுவதால் இவரை பலருக்கும் பிடிக்கிறது.இவர் விஜய் தொலைக்காட்சியில் மட்டுமில்லாமல் வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் பிரபல தனியார் வானொலியில் பணியாற்றி வருகிறார்.இவரின் பேச்சுக்கே பல ரசிகர்கள் இவருக்கு உள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது விஜய்டிவியின் நட்சத்திர தொகுப்பாளராக உள்ளார் கோபிநாத்.இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.மக்கள் யார் பக்கம் என்ற நிகழ்ச்சியை முதல் முறையாக தொகுத்து வழங்கி சின்னத்திரைக்குள் நுழைந்தார் கோபி.அதேபோல் மேலும் சிகரம் தொட்ட மனிதர்கள்,நடந்தது என்ன என்று பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.இதில் இவருக்கு நீயா நானாவை விட நல்ல வரவேற்பினை பெற்றுக்கொடுத்த நிகழ்ச்சி நடந்தது என்ன ஆகும்.அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பிரபலமாகினார்.

தொலைக்காட்சிகள் மட்டும் இல்லாமல் தற்போது சொந்தமாக யூடியூப் சேனலும் தொடங்கி வீடியோ வெளியிட்டு வருகிறார்,அதன்படி தற்போது இவர் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.அங்கு அல்கட்ராஸ் எனப்படும் தீவில் மிக மோசமான குற்றவாளிகளை அடைத்து வைக்கும் சிறை ஒன்று இருந்துள்ளது, தற்போது இந்த சிறை மூடப்பட்டு சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டுள்ளது,கோபிநாத் அங்கு சென்று வீடியோ எடுத்து தனது ரசிகர்களுக்கு காண்பித்துள்ளார்,வீடியோவில் கோபி சிறைக்குள் இருப்பதை பார்த்தவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்,பின்னர் இது சுற்றுலாத்தலம் என்பதை தெரிந்துகொண்டு நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed video credits : GOBINATH

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in