The Indian Times

கண்ணம்மா எப்போவும் கெட்டவனு தானே சொல்லுவே… இப்போ என்ன ஞானஉதயம்… பாரதியை வெளுத்து வாங்கிய கண்ணம்மா | பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்தொடர் பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. குறைந்த அளவு சீரியல்களை ஒளிபரப்பினாலும் தரமான சீரியல்களை ஒளிபரப்ப தவறியதில்லை விஜய் தொலைக்காட்சி.வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெண்பா பாரதி கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி,வெண்பா முகத்திரையை கிழித்தார் கண்ணம்மா. பின்னர் கணவர் பாரதி மேல் கடும் கோபமடைந்த கண்ணம்மா அவரை விட்டு விலகி செல்கிறார்

இறுதியாக டி என் ஏ டெஸ்ட் குழந்தைகளுடன் ஒற்றுபோகவே கண்ணம்மா தான் மனைவி,ஹேமா மற்றும் லட்சுமி தான் மகள் என்பதை அறிந்துகொள்கிறார் பாரதி. தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கோரி கண்ணம்மாவை தன்னுடன் வாழ அழைக்கிறார்.கண்ணம்மா அதற்கு இத்தனை நாளா கண்ணம்மா கெட்டவன்னு சொல்லிட்டு இருந்தீங்க,இப்போ பொண்டாட்டி மனைவின்னு சொல்லுறீங்க,எப்படி இந்த திடீர் ஞான உதயம்.கடந்த 10 வருசமா சொல்ல தோணாததுஇன்னைக்கு ஏன் தோணுச்சுன்னு எனக்கு தெரியணும் என கேள்வி கேட்டு கிழித்து தொங்கவிட்டுள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in