கண்ணம்மா நீ என் சாமி.. என்ன ஏத்துக்கோ..காலில் விழுந்த பாரதி… பரபரப்பான பாரதி கண்ணம்மா PROMO

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இனி குக் வித் கோமாளிக்கு வரமாட்டேன்.. இதுதான் என் கடைசி EPISODE... ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்த மணிமேகலை

கண்ணம்மா நீ என் சாமி.. என்ன ஏத்துக்கோ..காலில் விழுந்த பாரதி... பரபரப்பான பாரதி கண்ணம்மா PROMO 1

விளம்பரம்

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  என் பொண்ணை கொ ன் னு ட்டு அவ பேருல எங்க வீட்டுக்குள்ள வந்துருக்கியே... சித்ராவை கிழித்தெடுத்த கண்ணம்மா அப்பா.. பாரதி கண்ணம்மா

கண்ணம்மா நீ என் சாமி.. என்ன ஏத்துக்கோ..காலில் விழுந்த பாரதி... பரபரப்பான பாரதி கண்ணம்மா PROMO 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,ப்ரோமோவில் பாரதி ,கண்ணம்மாவை பார்த்து நீ எனது சாமி ,நான் தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னித்திடு என கூறி கண்ணம்மா காலில் விழுகிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்கள் மத்தியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குடும்பத்தினரும் பாரதியை ஏற்றுக்கொள்ள சொல்கின்றனர் கண்ணம்மாவை,ஆனால் கண்ணம்மா பதில் என்ன சொல்ல போகிறார் என்பது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாமா வாங்க ஒரு குத்து போடுவோம்... காதலுடன் காதலனுடன் வெறித்தனமாக ஆடிய பிக் பாஸ் ஆயீஷா

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment