மணிமேகலை திருமண நாளுக்கு சிவாங்கி மற்றும் ஸ்ருத்திகா கொடுத்த SURPRISE

சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகியவர் மணிமேகலை.பல திரைபிரபலங்களை பேட்டியும் எடுத்துள்ளார்.சன் மியூசிக் சேனலில் தொகுப்பாளராக பணியாற்றிய அவர் தனது கலகலப்பான பேச்சால் பல ரசிகர்களை தனது வசம் இழுத்துள்ளார்.இவர் ஹுசைன் என்ற முஸ்லீம் இளைஞரை காதலித்து வந்த நிலையில் இவர்களது கல்யாணத்திற்கு வீட்டில் யாரும் அனுமதிக்க நிலையில் வீட்டை எதிர்த்து காதலித்தவரை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்க்கை நடத்தி வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சுடருக்காக குடியை விட்டுவிட்டு நடுரோட்டில் மன்னிப்பு கேட்ட வெற்றி... மன்னிப்பாரா சுடர்.. வெளியாகிய THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

மணிமேகலை திருமண நாளுக்கு சிவாங்கி மற்றும் ஸ்ருத்திகா கொடுத்த SURPRISE 3

தற்போது சன் மியூசிக்கில் இருந்து வெளியேறிய மணிமேகலை விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக களம் இறங்கி தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக அடித்து துவம்சம் செய்து வருகிறார்.இந்த நிகழ்ச்சி மூலம் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளார் மணிமேகலை.இவருக்கென சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.தற்போது இவர் தனது கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் தொடங்கி அதில் வீடியோ பதிவிட்டு அனைவரையும் மகிழ்வித்து வருகிறார்.இவரது வீடியோவை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இவர் பதிவிடும் வீடியோக்கள் ரசிகர்கள் மனதில் எவ்வளவு அழுத்தம் இருந்தாலும் நீங்கி மனம் விட்டு சிரிப்பதாகவும் தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஏசி அறையில் தூங்கிய தமிழ் கொசுக்கடியில் கிடப்பதை பார்த்து துடிக்கும் சரஸ்வதி... தமிழும் சரஸ்வதியும் PROMO

மணிமேகலை திருமண நாளுக்கு சிவாங்கி மற்றும் ஸ்ருத்திகா கொடுத்த SURPRISE 4

இவர் தற்போது தனது கணவருடன் திருமண நாளை கொண்டாடியுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவர்களுடன் CWC ஸ்ருத்திகா மற்றும் சிவாங்கி கலந்துகொண்டுள்ளனர். மேலும் மணிமேலை ஹுசைன் திருமண நாளுக்கு கேக் கொட்டு SURPRISE செய்துள்ளனர் சிவாங்கியும் ஸ்ருதிகாவும்,மேலும் இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  பாண்டியன் ஸ்டோர் சீரியல் இப்படித்தான் எடுக்குறாங்களா... சீரியல் படப்பிடிப்பை ரசிகர்களுக்கு காண்பித்த மீனா

Leave a Comment