The Indian Times

BEDROOM-க்குள் குப்பை கொட்டிய பிக் பாஸ்… கஷ்டப்பட்டு அள்ளும் போட்டியாளர்கள் | BIGG BOSS 6 PROMO

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி அக்டொபர் மாதம் 9 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது.100 நாட்கள் 14க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

வீட்டிற்குள் நுழைந்த சிறிது நேரத்திலேயே பிக் பாஸ் டாஸ்க் கொடுத்து மிரட்டியுள்ளார்.தொடர்ந்து டாஸ்குகளை கொடுத்து போட்டியாளர்களை மூச்சு முட்ட செய்துள்ளார்.தற்போது புதிய டாஸ்க்கு கொடுத்துள்ளார். மூட்டை கணக்கான குப்பைகளை கொட்டியுள்ளார்.அதனை கடுமையாக சுத்தம் செய்து வருகின்றனர்.இதனை பார்த்த ரசிகர்கள் முதல்நாளே இப்படியா கொடுமை படுத்துவீங்க என கூறி வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in