The Indian Times

பிரம்மாண்டமாக வீடு கட்டியுள்ள பாடகர் செந்தில் ராஜலட்சுமி… அடேங்கப்பா பல கோடி வரும் போலயே

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் ராஜலக்ஷ்மி தம்பதியினர் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துகொன்டு மக்கள் மத்தியில் பெரும் பிரபலமாகினர்.தங்களது இசையின் மூலம் பல ரசிகர்களை சேர்த்துள்ளனர் இவர்கள்.மேடையில் பாடிக்கொண்டிருந்த இவர்கள் தற்பொழுது தங்களது கடின உழைப்பால் சினிமாவில் பாடல் பாடி வருகின்றனர்.அதன்படி பல பாடல்களை சினிமாவில் இருவரும் பாடியுள்ளனர் மேலும் பல பாடல்களை பாடியும் வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

செந்திலும் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் பாடி வருகிறார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா படத்தில் இடம்பெற்ற ஏய் சாமி பாடலை பாடி பலரின் மனதினை கொள்ளை கொண்டார்.இந்த பாடலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது.இதனை தொடர்ந்து ராஜலட்சுமி சினிமாவில் முன்னணி பாடகியாக உருமாறி பாடல்களை பாடி வருகிறார்.சினிமாவில் மட்டும் இல்லாமல் நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு பாடல்களை பாடி வருகின்றனர்

Advertisement

அண்மையில் இவர்கள் புதியதாக வீடு கட்டி குடியேறியுள்ளனர்.இந்த வீட்டின் உள்கட்டமைப்பு மற்றும் வெளிபுறத்தோற்றத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் வீட்டின் பிரம்மாண்டத்தில் செந்தில் ராஜலக்ஷ்மியின் கடின உழைப்பு தெரிவதாக கமெண்ட் செய்து வீடியோவை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Embed video credits : LITTLE TALKS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in