மீண்டும் SHOOTING வந்தார் ஆல்யா மானசா… எந்த நாடகம்ன்னு தெரியுமா? ரசிகர்கள் மகிழ்ச்சி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

மீண்டும் SHOOTING வந்தார் ஆல்யா மானசா... எந்த நாடகம்ன்னு தெரியுமா? ரசிகர்கள் மகிழ்ச்சி 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மனோஜுன் குறும்படத்தை ரோகினிக்கு போட்டு காண்பித்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மீண்டும் SHOOTING வந்தார் ஆல்யா மானசா... எந்த நாடகம்ன்னு தெரியுமா? ரசிகர்கள் மகிழ்ச்சி 2

விளம்பரம்

குழந்தை பிறந்தபிறகு உடல் எடை கூடிய ஆல்யா மானசா உடல் எடையை குறைத்து மீண்டும் சின்னத்திரையில் நடிக்க வந்துள்ளார். அவரை ஷூட்டிங் அழைத்து வருவதில் இருந்து திரும்ப வீட்டிற்கு செல்வது வரை சஞ்சீவ் வீடியோ எடுத்து யூடியூபில் பதிவிட்டுள்ளார்.ஆனால் எந்த தொடர் என்பது குறித்து அவர்கள் வீடியோவில் குறிப்பிடவில்லை,இருப்பினும் பாரதி கண்ணம்மா தொடரில் ஆல்யா வருவார் என்பதை ப்ரோமோ மூலம் மறைமுகமாக அறிவித்திருந்தனர் ஒரு வேளை அந்த நாடகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Sanjiev and Alya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment