சொந்த கார் வாங்கி அது முன்னே நின்று கெத்தாக நடனம் ஆடிய சீரியல் நடிகை ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  விபத்தில் சிக்கிய சுடர் மற்றும் அபி... துடித்து போன வெற்றி... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

சொந்த கார் வாங்கி அது முன்னே நின்று கெத்தாக நடனம் ஆடிய சீரியல் நடிகை ரவீனா 3

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.எதாவது பாடல் ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றால் நம்ம ரவீனா உடனே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு விடுவார்.

கட்டாயம் படிக்கவும்  மொத்த சம்பளத்தையும் உங்ககிட்ட கொடுத்துட்டு நாங்க என்ன பண்ணே.. மூர்த்தியை எதிர்த்து பேசிய ஐஸ்வர்யா.. பாண்டியன் ஸ்டோர்

சொந்த கார் வாங்கி அது முன்னே நின்று கெத்தாக நடனம் ஆடிய சீரியல் நடிகை ரவீனா 4

தற்போது இவர் சொந்தமாக புதிய கார் வாங்கியுள்ளார்.இதற்கு ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வந்தனர்,இந்நிலையில் ரவீனா அந்த கார் முன்பு நின்று நடனம் ஆடி அசத்தியுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.பலரும் இவரின் நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பேத்தி என தெரியாமலையே சுடரை கொஞ்சும் வெற்றி அம்மா... THENDRAL VANTHU ENNAI THODUM PROMO

Leave a Comment