சும்மா நடனமாடி அரங்கை அதிரவைத்த CWC அஸ்வின்… குத்துன்னா இப்படி இருக்கனும்

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகியவர் அஸ்வின்.இவர் சினிமாவில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பல வெப் சீரிஸ் மற்றும் படங்களிலும் துணை நடிகராக நடித்து வந்தார்.பட வாய்ப்பு தேடி வந்த அவருக்கு இறுதியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.விஜய் தொலைக்காட்சியில் முகம் ஒரு நிமிடம் தெரிந்தாலே பிரபலம் ஆகிவிடலாம் என அனைவருக்கும் தெரியும்போது அது அஸ்வினுக்கு மட்டும் தெரியாதா என்ன.இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையும் காட்டினார்.இந்த நிகழ்ச்சி மூலம் நல்ல வரவேற்பு இவருக்கு கிடைத்தது.இதனை தொடர்ந்து பட வாய்ப்புகளும் கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

சும்மா நடனமாடி அரங்கை அதிரவைத்த CWC அஸ்வின்... குத்துன்னா இப்படி இருக்கனும் 1

விளம்பரம்

என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.இப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை பெற்றுத்தரவில்லை.இந்நிலையில் நடிகர் விக்ரம் பிரபுவை அறிமுகப்படுத்திய பிரபு சாலமன் இயக்கத்தில் தற்போது செம்பி எனும் புதிய படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தினை ட்ரிடென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.இப்படத்தின் ட்ரைலெர் அண்மையில் வெளியாகி நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தினை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களிலும் ஆல்பம் பாடல்களிலும் நடித்து வருகிறார் அஸ்வின்

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

சும்மா நடனமாடி அரங்கை அதிரவைத்த CWC அஸ்வின்... குத்துன்னா இப்படி இருக்கனும் 2

விளம்பரம்

அண்மையில் இவர் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றில் நடனமாடி அரங்கையே அதிரவைத்துள்ளார்.இவரின் நடனத்தினை பார்த்த ரசிகைகள் கத்தி சத்தம் எழுப்பி மகிழ்ந்துள்ளனர்.இந்த வீடியோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது.அஸ்வினின் நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : Behindwoods tv

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment