The Indian Times

பாக்கியாவை உங்களால ஒன்னும் பண்ண முடியாது…கான்ட்ராக்ட் விஷயத்தில் பொங்கி எழுந்து ராதிகாவை கிழித்து தொங்கவிட்ட தாத்தா | பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

பாக்கியா ராதிகா வேலை செய்யும் நிறுவனத்திற்கு சென்று கேதரின் ஆர்டர் எடுத்துள்ளார்.ஆனால் ராதிகா காலனி தேர்தலில் தன்னை தோற்கடித்த கடுப்பில் ராதிகாவுக்கு இந்த கேட்டரிங் காண்டிராக்ட் கிடைக்கவிடாமல் கெடுத்துள்ளார்.இந்த விஷயம் தாத்தாவுக்கு தெரியவரவே,கடும் கோபத்தில் கோபி வீட்டிற்கு வந்து ராதிகாவையும்,கோபியையும் கிழித்து தொங்கவிட்டுள்ளார்,கோபியை பார்த்து உனக்கு எல்லாம் தெரியும் நீ என்னத்த பிசினஸில் கிழிச்ச,பாக்கியாவை உங்களால் ஒன்னும் பண்ண முடியாது என கூறி அதிரடி காட்டியுள்ளார்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in