ஏர்போர்ட்டில் எகிறி எகிறி சண்டைபோட்ட நடிகை ஆல்யா மானசா… தப்பை தட்டி கேட்டு அசத்திய ஆல்யா மானசா

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

ஏர்போர்ட்டில் எகிறி எகிறி சண்டைபோட்ட நடிகை ஆல்யா மானசா... தப்பை தட்டி கேட்டு அசத்திய ஆல்யா மானசா 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினையும் சீரியல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

ஏர்போர்ட்டில் எகிறி எகிறி சண்டைபோட்ட நடிகை ஆல்யா மானசா... தப்பை தட்டி கேட்டு அசத்திய ஆல்யா மானசா 2

விளம்பரம்

தற்போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆல்யா மானசா கணவர் சஞ்சீவ் விமான நிலையத்தில் சண்டையிடும் வீடியோ ஒன்று வைரலாகியது.தற்போது அதன் முழு வீடியோவை தங்களது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார் ஆல்யா மானசா .,வீடியோவில் பிரபல விமான நிறுவனத்தில் டிக்கெட் போட்டுள்ளனர்,இந்நிலையில் விமானம் வருவதற்கு 8 மணி நேரத்திற்கும் அதிகமாக காலதாமதம் ஆகியுள்ளதாலும்,அதற்கான பதிலை சரியாக விமான நிறுவனம் தெரிவிக்கவில்லை என்பதால் கடுப்பாகிய பயணிகள் அந்நிறுவன ஊழியர்களுடன் சண்டையிட்டுள்ளனர்.மேலும் ஆல்யாவும் ஊழியர்களை வெளுத்து வாங்கியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : SANJIEV AND ALYA

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment