ஒருமுறை உங்களை அப்பான்னு கூப்பிட்டுக்கவா என மகள் லட்சுமி கேட்டதும் உடைந்து போன பாரதி… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

ஒருமுறை உங்களை அப்பான்னு கூப்பிட்டுக்கவா என மகள் லட்சுமி கேட்டதும் உடைந்து போன பாரதி... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.சீரியலில் பாரதி கண்ணம்மா குழந்தைகளுடன் டி என் ஏ டெஸ்ட் எடுத்துள்ளார்.இந்த டெஸ்ட் முடிவுகளை அறிய நேரடியாக டெல்லீக்கு சென்றார் அங்கு ஹேமாவும் லக்ஷ்மியும் இவரது குழந்தைகள் தான் டிஎன்ஏ ஒற்றுப்போவதாக கூறவே பயங்கர அதிர்ச்சி அடைந்து நமது மனைவியையும் குழந்தைகளையும் இப்படி சந்தேகப்பட்டுவிட்டாயாமே என வேதனை கொள்கிறார்.கண்ணம்மாவை பார்த்து நீ எனது சாமி ,நான் தப்பு செஞ்சிட்டேன் என்னை மன்னித்திடு என கூறி கண்ணம்மா காலில் விழுகிறார்.இருப்பினும் கண்ணம்மா பாரதியை ஏற்க மறுத்து ஊரை விட்டு செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

ஒருமுறை உங்களை அப்பான்னு கூப்பிட்டுக்கவா என மகள் லட்சுமி கேட்டதும் உடைந்து போன பாரதி... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

பாரதி கண்ணம்மா இருக்கும் ஊருக்கே வந்துவிடுகிறார்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் தனக்கு உதவி செய்தது தனது மகள் ஹேமா என நினைத்து பள்ளியில் சென்று பாரதி பார்க்க.ஹேமா பாரதியை திட்டி விடுகிறார்.பின்னர் தனது கண்ணம்மா இருக்கும் இடத்தினை யார் கூறியது என்று யோசித்துக்கொண்டிருக்கும் நிலையில்,அவர் இரண்டாவது மகள் லட்சுமி வந்து,நான் தான் உங்களுக்கு லொகேஷன் அனுப்பினேன்,நான் உங்களை மிஸ் பண்ணுறேன் டாக்டர் அப்பா,நான் ஒரு முறை உங்களை அப்பான்னு கூப்பிடவா என லட்சுமி கேட்க பாரதி அங்கேயே உடைந்து போயுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment