ரம்யாகிருஷ்ணனை விழுந்து சிரிக்க வைத்த KPY பாலா…..கண்ணீரே வந்துட்டு ரம்யாகிருஷ்ணனுக்கு

எதையாவது சாதித்து விடலாம் என சொந்த ஊரில் இருந்து சென்னைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் செல்கின்றனர்.அதில் சாதித்தவர்கள் குறைவு.காரணம் முயற்ச்சி செய்யாததால்.எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

ரம்யாகிருஷ்ணனை விழுந்து சிரிக்க வைத்த KPY பாலா.....கண்ணீரே வந்துட்டு ரம்யாகிருஷ்ணனுக்கு 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி கடின உழைப்பினால் வெற்றியாளராக மாறினார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

ரம்யாகிருஷ்ணனை விழுந்து சிரிக்க வைத்த KPY பாலா.....கண்ணீரே வந்துட்டு ரம்யாகிருஷ்ணனுக்கு 2

விளம்பரம்

விஜய் தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சி என்றாலும் அதில் பாலாவின் காமெடி நிச்சயம் இடம்பெறும்.அதன்படி பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 1 நிகழ்ச்சியில் சுரேஷ் தாத்தா உடன் இணைந்து பங்கமாக நகைச்சுவை செய்து அனைவரையும் அசத்தினார்.அதன்படி தற்போது பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 இறுதி நிகழ்ச்சியிலும் சுரேஷ் தாத்தாவை வறுத்தெடுத்து பயங்கரமாக கலாய்த்துள்ளார்.இதனை கண்டு நடுவராக இருந்த ராமகிருஷ்ணன் விழுந்து விழுந்து சிரித்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுவருகிறது.பலரும் பாலா திறமையை பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  கேக்குற கேள்விக்கு பதில் சொல்லிட்டு போ... AGS-ஐ வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment