The Indian Times

பொம்பளைங்க கிட்ட என்னடா சொன்ன – சண்டை போடும் Raju (BB Unseen)

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி நாம் அனைவரும் நன்கு அறிவோம். உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்க தீயாய் பரவிக்கொண்டிருக்கிறது பிக்பாஸ் சீசன்-5 . பிக்பாஸ் இப்போது தனது விருவிருப்பான கட்டத்தை எட்டியுள்ளது என்பதையும் நாம் அறிவோம்.

Advertisement

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸின் அன்சீன்கள் விஜய் மீயுசிக்கில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மற்றொரு முகத்தை நாம் அங்கே காணலாம். குதூகலம், சிறிய பேச்சுகள், கதையடித்தல் போன்ற விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸில் ஒளிபரப்ப முடியாத நிகழ்வுகளை விஜய் மீயுசிக்கில் ஒளிபரப்புகிறார்கள். இந்த அன்சீன்களும் வரவேற்புக்குரியவையாகவே திகழ்ந்து வருகின்றன.

Advertisement

https://twitter.com/VijayMusicOffl/status/1454004138295975939

மேலம் அன்சீன்கள் போட்டியாளர்களை பற்றி நாம் தெரிந்து கொள்ள இன்னமும் ஏதுவாக உள்ளது. வஞ்சம் இல்லா, புலம்பல் இல்லா, கண்ணீர் இல்லா காட்சிகளே அன்சீனில் அதிகம் இடம்பெறுகின்றன. இது ரீலாக்ஸேஷனான பிக்பாஸ் ரசிகர்கள் பலருக்கு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்களின் சிறிய திறமைகள் பலவும் அன்சீனில்தான் வெளிவருகின்றன.“வாங்களேன் ஜாலியா இருப்போம்” அப்டினு ஒரு டேக் லைன செட் பண்ணி கூட ஓட்டிவிடலாம் அப்படியான அன்சீன்கள் சில சமயங்களில் விஜய் மீயுசிக்கில் வந்துவிடுகின்றன.இன்றைய அன்சீனில் சிறிய வயது கல்யாண ஆசைகளை பற்றி பேசி குதூகலித்து கொண்டிருக்கிறார்கள்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in