பாரதி கண்ணம்மா 2வில் கெத்தாக மீண்டும் என்ட்ரி கொடுத்த வெண்பா… பாரதி கண்ணம்மா 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

பாரதி கண்ணம்மா 2வில் கெத்தாக மீண்டும் என்ட்ரி கொடுத்த வெண்பா... பாரதி கண்ணம்மா 2 1

விளம்பரம்

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறி அவர் வீட்டுக்கு செல்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  நான் எந்த தப்புமே பண்ணலைங்க.. போலீசிடம் அழுது புலம்பும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

பாரதி கண்ணம்மா 2வில் கெத்தாக மீண்டும் என்ட்ரி கொடுத்த வெண்பா... பாரதி கண்ணம்மா 2 2

விளம்பரம்

முதல் சீசன் வெற்றிபெற முக்கிய காரணமே வெண்பா கதாபாத்திரம் தான் தற்போது அதே கதாபாத்திரத்தை மீண்டும் பாரதி கண்ணம்மா 2வில் கொண்டு வந்துள்ளனர்.மிரட்டலாக வெண்பா மீண்டும் வந்து தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளார்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இனி தான் ஆட்டம் சூடுபிடிக்கவே போகிறது என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment