The Indian Times

எருமை மாடு என கூறிய புகழ்… வசமாக சிக்கிய புகழை துவைத்தெடுத்த காளையன்… என்னா அடி அடிக்காரு மனுஷன்

விஜய் தொலைக்காட்சியில் மக்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சி என்று கூறினால் அது குக் வித் கோமாளி நிகழ்ச்சி மட்டும் தான். இந்த நிகழ்ச்சி மக்களிடம் மிகவும் பெரிய வரவேற்பினை பெற்றுள்ளது. சிறிய விதை போல தொடங்கிய இந்த நிகழ்ச்சி மக்களின் பேராதரவால் தற்போது அசைக்கமுடியாத ஆலமரம் போல மாறியுள்ளது.மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் களம் இறங்கியுள்ள இந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் காண பெரிய ரசிகர்கள் உள்ளனர்.இந்த நான்காவது சீசனுக்கும் கடந்த இரண்டு சீசன்களை போலவே மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisement

தற்போது நிகழ்ச்சியில் போட்டியாளராக ஆண்ட்ரியா, காளையன், ராஜ் ஐயப்பா , விசித்ரா,கிஷோர் ராஜ்குமார்,ஷிவாங்கி ,ஸ்ருஷ்டி ,ஷெரின் ,மைம் கோபி,விஜே விஷால் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த முறை கோமாளியாக இருந்த ஷிவாங்கியும் குக் ஆக களம் இறங்கி உள்ளார்,அதேபோல் கோமாளியாக புகழ்,சில்மிஷம் சிவா,ஜிபி முத்து,ஓட்டேரி சிவா,குரேஷி,தீபன் ,சுனிதா,மோனிஷா பிளெஸ்ஸி ,ரவீனா தாஹா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்நிகழ்ச்சியில் இருந்து முதல் எலிமினேஷனாக கிஷோர் வெளியேறினார்

தற்போது இந்த வார நிகழ்ச்சி வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.நிகழ்ச்சியில் புகழ் காளையனை எருமை மாடு என கூறவே கடுப்பாகிய காளையன் புகழை அடி வெளுத்தெடுத்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.காளையன் தான் புகழுக்கு சரியான ஆள் என ரசிகர்கள் மேலும் புகழை மாட்டி விடுவது போல வீடியோவுக்கு கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=RvnLClXw1G8

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in