கிளாமருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி… அதிர்ச்சியில் ரசிகர்கள்

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கெனே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் வைரலாக்கினர்.இதன் மூலம் ரோஷினி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அதேபோல் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலும் பலராலும் அறியப்பட்டது ஆகியது.முன்னதாக மாடல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட ஆசையால் சினிமா வாய்ப்பு தேடினார் இறுதியில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்டுத்தி சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தான் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

கிளாமருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி... அதிர்ச்சியில் ரசிகர்கள் 1

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை மக்களுக்கு காட்டி வருகிறார்.இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண ஒரு கூட்டமே உள்ளது.தற்போது இவருக்காகவும் சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க துவங்கி உள்ளனர் ஏனெனில் அந்த அளவிற்கு கண்ணம்மாவாக இவர் குடும்பங்களுடன் இணைந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

கிளாமருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி... அதிர்ச்சியில் ரசிகர்கள் 2

விளம்பரம்

தற்போது இவர் பதிவிட்டுள்ள புகைப்படம் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த புகைப்படத்தில் சேலையில் கிளாமருடன் புகைப்படங்களை எடுத்து ரோஷினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,ரோஷினியா இது ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்களே என கருத்துக்களை ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

கிளாமருக்கு தாவிய பாரதி கண்ணம்மா சீரியல் கதாநாயகி ரோஷினி... அதிர்ச்சியில் ரசிகர்கள் 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment