ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளம் போடும் VIJAYTV பிரியங்கா… ஏன் தெரியுமா?

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகியவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி வந்தார்.இறுதியாக விஜய் தொலைக்காட்சியில் வாய்ப்பு கிடைத்தது.அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார் பிரியங்கா.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண்பதற்கே பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.எனவே இவருக்காகவே பல புதிய நிகழ்ச்சிகள் விஜய் டிவியில் கொண்டுவரப்பட்டுள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளம் போடும் VIJAYTV பிரியங்கா... ஏன் தெரியுமா? 1

விளம்பரம்

தொகுப்பாளினியாக மட்டுமே இருந்த பிரியங்கா விஜய் டிவி பிக் பாஸ் 5வது சீசனில் கலந்துகொண்டு அசத்தினார்.நல்ல விளையாடி மக்களை மகிழ்வித்தார்.வீட்டில் அன்புக்கு அன்பு வம்புக்கு வம்பு என்பது போல சக போட்டியாளர்களை அலற வைத்தார் பிரியங்கா.இவர் தற்போது தனது 10 வருட தொகுப்பாளினி பயணத்தினை முடிவு செய்துள்ளார்.தொலைக்காட்சியில் மட்டும் மக்களை சிரிக்க செய்வது மட்டுமில்லாமல் சொந்தமாக இவர் யூடியூப் சேனல் ஒன்றிணையும் இயக்கி வருகிறார்.அதில் இவர் தனது அன்றாட நிகழ்வுகள்,வெளியூர் பயணங்கள்,சாப்பாடுகள் என அனைத்தையும் வீடியோவாக பதிவிட்டு மக்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

ஆட்டம் பாட்டத்துடன் கும்மாளம் போடும் VIJAYTV பிரியங்கா... ஏன் தெரியுமா? 2

விளம்பரம்

இவர் விஜய் தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக தொகுத்து வரும் நிகழ்ச்சி ஸ்டார்ட் ம்யூசிக்,இவருக்காகவே விஜய் தொலைக்காட்சி இந்த நிகழ்ச்சியை வழங்கி வருகிறது.இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இதுவரை மூன்று சீசன்கள் கடந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் தொடங்கியுள்ளது.இந்த ப்ரோமோவை தற்போது விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் பிரியங்கா குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த நிகழ்ச்சிக்காக தான் ரொம்பா நாள் காத்திருந்தேன் என ரசிகர்கள் ஆவலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment