கண்ணம்மா மேல் விழுந்த பழியை போக்க பாண்டியுடன் குஸ்தி போட்டு அடிவாங்கும் பாரதி… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடி வருகிறது.தற்போது கண்ணம்மா குழந்தைகள் தனது குழந்தைகள் என பாரதி டி என் ஏ ரிசல்ட் மூலம் தெரிந்துகொண்டு தன்னுடன் வாழ வரவேண்டும் என கண்ணம்மா காலில் விழுந்து கெஞ்சியுள்ளார்.ஆனால் அவர் செய்ததை மறக்க முடியாமல் கண்ணம்மா அவரை மன்னிக்க மறுத்து விடுகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கண்ணம்மா மேல் விழுந்த பழியை போக்க பாண்டியுடன் குஸ்தி போட்டு அடிவாங்கும் பாரதி... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

கண்ணம்மா மேல் விழுந்த பழியை போக்க பாண்டியுடன் குஸ்தி போட்டு அடிவாங்கும் பாரதி... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

செல்லப்பாண்டி கண்ணம்மாவை பழி வாங்கி அவரது தொழிலை கெடுக்க நினைத்து அவதூறு பரப்புகிறார்.இதனால் கண்ணம்மா மேல் ஊருக்குள் கெட்டபெயர் விழுந்து விடுகிறது.தற்போது பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் தனது மேல் அநியாயமாக வீண் பழியை பாண்டி சுமத்தியதை வெளிக்கொண்டு வருகிறார் கண்ணம்மா,உடனே நாட்டாமை பாண்டியை கண்ணம்மாவிடம் மன்னிப்பு கேட்க கூறவே,அதற்கு பாண்டி மறுப்பு தெரிவித்துள்ளார்,இதனால் பாரதி பாண்டியுடன் குஸ்தி போட்டுள்ளார்.இந்த போட்டியில் பாண்டி பாரதியை போட்டு அடிப்பது ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தினை கொடுத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment