The Indian Times

பாண்டியே என் கிட்ட வந்து மன்னிப்பு கேட்பான் பாரு … மிரட்டிய பாண்டி ஆளை மிரள வைத்து MASS காண்பித்த கண்ணம்மா.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பாரதிக்கு தெரியாமல் கண்ணம்மா தனது அப்பா மற்றும் குழந்தைகளுடன் சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.அங்கு தன்னால் முடிந்த வேலைகளை பார்த்துக்கொண்டு குழந்தைகளை காப்பாற்றிக்கொள்ளலாம் என முடிவெடுத்துள்ளார்.அதே சமயம் பாரதி கண்ணம்மாவை போல பையை தூக்கி கொண்டு மனைவி மற்றும் குழந்தைகளை தேடி அலைகிறார்.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.பாரதியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.பல குடும்ப தலைவிகளையும் இந்த நாடகம் வெகுவாக கவர்ந்து உள்ளது,இதற்கு காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் கதையை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு முக்கிய காரணமாகும்.

செல்லப்பாண்டி கண்ணம்மாவை பழி வாங்கி அவரது தொழிலை கெடுக்க நினைத்து அவதூறு பரப்புகிறார்.இதனால் கண்ணம்மா மேல் ஊருக்குள் கெட்டபெயர் விழுந்து விடுகிறது.தற்போது பாரதி கண்ணம்மாவின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் கண்ணம்மா பாண்டியை தேடி கோபத்துடன் செல்ல,இடையில் வந்த பாண்டி ஆள் ஒருவர் கண்ணம்மாவை மிரட்டி மன்னிப்பு கேட்க சொல்லவே,உடனே கண்ணம்மா மிரட்டியவனை மீண்டும் அழைத்து என்னோடு வா பாண்டிய நடந்ததை ஊருக்குள் கூறி மன்னிப்பு கேட்பான் பாரு என கூறி மாஸ் காண்பித்துள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://www.youtube.com/watch?v=rrhD_VQmIuY

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in