The Indian Times

கடத்தல்காரனின் CELLPHONE-ஐ எடுத்து கண்ணம்மாவுக்கு தகவல் சொன்ன ஹேமா | பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்தொடர் பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. குறைந்த அளவு சீரியல்களை ஒளிபரப்பினாலும் தரமான சீரியல்களை ஒளிபரப்ப தவறியதில்லை விஜய் தொலைக்காட்சி.வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெண்பா பாரதி கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி,வெண்பா முகத்திரையை கிழித்தார் கண்ணம்மா. பின்னர் கணவர் பாரதி மேல் கடும் கோபமடைந்த கண்ணம்மா அவரை விட்டு விலகி செல்கிறார்

இந்நிலையில் ஹேமாவை வெண்பா ஆள் வைத்து கடத்திவிடுகிறார்.கண்ணம்மா ஒரு பக்கம் மகளை காணவில்லை என தவித்து தேடி வருகிறார். இந்நிலையில் ஹேமா தன்னை கடத்தியவரிடம் இருந்து செல்போனை எடுத்து தான் இருக்கும் இடம்குறித்து தகவலை தெரிவித்துள்ளார்.அம்மா நம்மளை காப்பாற்ற வருவார் என காத்திருக்கிறார் ஹேமா.தற்போது அதனை பார்த்த ஹேமா அந்த இடத்திற்கு செல்ல புறப்படுகிறார்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

https://www.youtube.com/watch?v=xC0fJIyhS2E&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in