விஜய் டிவி ரித்திகா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட CWC TEAM

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி நாடகத்தின் முதல் பாகத்தில் .கதாநாயகன் கார்த்திக்கு தங்கையாக நடித்து சின்னத்திரையில் அறிமுகமாகியவர் ரித்திகா.இவரது இயற்பெயர் தமிழ் செல்வி.இந்த நாடகத்திற்கு இவருக்கு எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கவில்லை.இதனால் இந்த நாடகத்திற்கு பிறகு இவருக்கு அதிக சீரியல் வாய்ப்புகள் ஏதும் வரவில்லை.இதனால் நீண்ட நாட்களாக சீனத்திற்கு பக்கம் வாமல் இருந்த ரித்திகாவிற்கு தற்போது விஜய் தொலைக்காட்சியில் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.தற்போது அதனை சரியாக பயன்படுத்தியுள்ளார் ரித்திகா. விஜய் தொலைக்காட்சியில் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இந்த கதாபாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது .வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் டிவி ரித்திகா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட CWC TEAM 1

விளம்பரம்

தனக்கு நடிப்பு மட்டுமில்லை தான் ஒரு பல திறமை உடைய நடிகை என்பதை நிரூபித்துள்ளார்.அதன்படி முதலில் குக் வித் கோமாளி சீசன் 2வில் போட்டியாளராக கலந்துகொண்டார்.அதன்பின் தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்த விஜய் டிவி ரியாலிட்டி ஷோ நிகழ்ச்சியான காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியில் பங்கு பெற்று தனது திறமையை மக்களுக்கு காண்பித்தார்.மேலும் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விஜய் டிவி ரித்திகா திருமண வரவேற்பில் கலந்துகொண்ட CWC TEAM 2

விளம்பரம்

இந்நிலையில் விஜய் டிவியில் வேலை செய்து வரும் வினு என்பவருடன் ரித்திகாவுக்கு பெற்றோர்கள் ஆசியுடன் திருமணம் நடைபெற்றுள்ளது.திருமணம் கேரளாவில் நடைபெற்றுள்ளதால் சென்னையில் நண்பர்களுக்காக வரவேற்பு வைத்துள்ளார்.விஜய் டிவி நட்சத்திரங்கள் மற்றும் பிரபலங்கள் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்..இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கதிர் வரும் வரை காத்திருந்து சாப்பிடு போடும் ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment