The Indian Times

கண்ணம்மாவை கொ லை செய்த கும்பல்… கண்ணம்மாவாக மாறும் சித்ரா.. பரபரப்பான திருப்பங்களுடன் பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா.இந்த சீரியலுக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.தற்போது இந்த சீரியல் விறுவிறுப்பாக புதிய திருப்பங்களுடன் ஓடிவந்த நிலையில் தற்போது இறுதி கட்டத்தினை எட்டி முடிந்துள்ளது.இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியது,அந்தளவிற்கு இந்த தொடர் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சீரியலின் முடிவு சில ரசிகர்களுக்கு சோகமாக இருந்தாலும் பலருக்கு பெரும் மகிழ்ச்சியாக உள்ளது, தொடர் ரொம்ப இழுவையா இருக்கு சீக்கிரம் முடிங்க,எப்போ முடிப்பீங்க என கேள்வி மேல் கேள்வி கேட்டு வந்தனர் நெட்டிசன்கள் ,இந்நிலையில் இந்த தொடரின் முடிவு இவர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது,இருந்தும் மகிழ்ச்சியை நீண்ட நேரம் அனுபவிக்க விடாமல் விஜய் தொலைக்காட்சி பாரதி கண்ணம்மாவின் அடுத்த சீசன் ப்ரோமோவை கொடுத்து ரசிகர்களுக்கு பெரும் ஷாக் கொடுத்துள்ளது.

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்துள்ளது.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடிக்க உள்ளார்.கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடிக்க உள்ளார்,தற்போது இந்த தொடர் கடந்த திங்கள் முதல் ஒளிபரப்பாகி வருகிறது,புதிய கதையாக இருந்தாலும் வித்தியாசமாக எடுத்துள்ளனர்,தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது,விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில்,போன சீசனில் இருந்த கண்ணம்மா இந்த சீசனில் கண்ணம்மாவாக இல்லாமல் சித்ராவாக சிறையில் இருக்கிறார்,சிறையில் இருந்து வெளியே வரவே வரும் வழியில் கண்ணம்மாவுடன் தோழியாகிறார் சித்ரா, ஆனால் சிலர் கண்ணம்மாவை கொ லை செய்துவிடவே கண்ணம்மா கேட்டுக்கொண்டதற்கு இணங்க சித்ரா கண்ணம்மாவாக மாறியுள்ள்ளார்.

Embed video credits : vijay tv

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in