என் நக்சு அம்மாவாக போறாளா? நட்சத்ராவை பார்க்க ஓடி வந்து கட்டிப்பிடித்த கயல் சைத்ரா ரெட்டி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் நாடகத்தில் கதாநாயகியாக நடிப்பவர் சைத்ரா.இந்த நாடகத்தின் மூலம் இவர் பல குடும்பங்களுடன் இணைந்துள்ளார்.இவரை பலரும் தங்கள் குடும்பத்தில் ஒரு பெண்ணாக தான் பார்த்து வருகிறார்கள்.அந்த அளவிற்கு சைத்ராவின் நடிப்பு அமைந்துள்ளது.கன்னட சின்னத்திரையில் பணியாற்றி வந்த இவர் முதன்முதலில் ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய யாரடி நீ மோகினி என்ற தொடரில் வில்லியாக நடித்து அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

என் நக்சு அம்மாவாக போறாளா? நட்சத்ராவை பார்க்க ஓடி வந்து கட்டிப்பிடித்த கயல் சைத்ரா ரெட்டி 1

விளம்பரம்

வில்லியாகவும் நடித்து கதாநாயகியாகவும் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்ற ஒருவர் இவர் தான்.அதனை தொடர்ந்து படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.அண்மையில் அஜித்குமார் நடிப்பில் வெளியாகிய வலிமை படத்திலும் இவர் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இவர் அடிக்கடி ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்வது வழக்கம்.அந்த வகையில் புதியதாக இவர் வெளியிட்டுள்ள ரீல்ஸ் வீடியோவிற்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.இவர் ரீல்ஸ் வீடியோவை காண்பதற்கே இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

என் நக்சு அம்மாவாக போறாளா? நட்சத்ராவை பார்க்க ஓடி வந்து கட்டிப்பிடித்த கயல் சைத்ரா ரெட்டி 2

விளம்பரம்

தற்போது நக்ஷத்ரா காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில் இவர் தான் கர்ப்பமாக இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.இவருக்கு நெருங்கிய தோழி தான் கயல் தொடரில் வரும் கதாநாயகி சைத்ரா.இவர்கள் இருவரும் யாரடி நீ மோகினி என்ற தொடரில் இருந்து நெருங்கிய நண்பர்களாக உள்ளனர்.தற்போது நக்சத்ரா அம்மா ஆக போவதை அறிந்து அவரை சென்று நேரில் பார்த்து கட்டியணைத்து முத்தமிட்டுள்ளார்.இந்த புகைப்படங்களை பதிவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

என் நக்சு அம்மாவாக போறாளா? நட்சத்ராவை பார்க்க ஓடி வந்து கட்டிப்பிடித்த கயல் சைத்ரா ரெட்டி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment