The Indian Times

உன்னை நான் பார்த்ததே இல்லை.. உன்ன எனக்கு புடிக்கவே புடிக்காது.. அசீமை வச்சி செய்த வனிதா

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.பின்னர் இரண்டாவது திருமணம் முடித்து அவரையும் விவாகரத்து செய்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பின்னர் தனது கடின உழைப்பினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகினார்.எந்த துணையும் இன்றி சொந்த சம்பாத்தியத்தில் தனது மகள்களை வளர்த்து வருகிறார் வனிதா.இவர் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை பற்றி கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று ஆகும்.தினசரி பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் வந்தார்.

மேலும் விக்ரமனுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள் இருந்த பொழுது அதற்கு எதிராக நின்றார்.அதன்படி தற்போது இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்ற அசீமை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்துள்ளார்,இந்த புகைப்படங்கள் இணையத்தில் பெருமளவு வைரலாகியது.தற்போது வனிதா அசீமை பேட்டி எடுத்துள்ளார்,இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் அசீம் நீ யாருன்னே தெரியாது,நான் உன் சீரியலை பார்த்தது இல்லை,உன்னை எனக்கு பிடிக்கவே பிடிக்காது என கிழித்து தொங்கவிட்டுள்ளார்.அஸீமும் சிரித்துக்கொண்டே வனிதாவை சமாளித்துள்ளார்.

Embed video credits : INDIAGLITZ

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in