கிராமத்துக்கு சென்று அம்மாவை பார்த்த தாமரை… கிராமத்தில் கட்டும் சொந்த வீட்டை சுற்றிக்காண்பித்து மகிழ்ச்சி.. தாமரை HOME TOUR

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் .பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

கிராமத்துக்கு சென்று அம்மாவை பார்த்த தாமரை... கிராமத்தில் கட்டும் சொந்த வீட்டை சுற்றிக்காண்பித்து மகிழ்ச்சி.. தாமரை HOME TOUR 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி அசத்தினார்

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

கிராமத்துக்கு சென்று அம்மாவை பார்த்த தாமரை... கிராமத்தில் கட்டும் சொந்த வீட்டை சுற்றிக்காண்பித்து மகிழ்ச்சி.. தாமரை HOME TOUR 2

விளம்பரம்

தற்போது வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் நடித்து அசத்தி வருகிறார்.அதன்படி பாரதி கண்ணம்மா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.பாரதி கண்ணம்மா தொடர் இனிதே நிறைவடைந்துள்ளது.தற்போது இவர் தனது சொந்த ஊருக்கு சென்று தனது அம்மாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்,மேலும் அங்கு அவர்கள் கட்டும் வீட்டையும் சுற்றிக்காண்பித்துள்ள்ளார் மேலும் அம்மா தங்கைகளுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி மகிழ்ந்துள்ளார்.இந்த இனிமையான நிகழ்வினை வீடியோவாக எடுத்து பதிவிட்டுள்ளார் தாமரை,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் பாக்கியலட்சுமி சீரியல் நாயகி சுசித்ரா

விளம்பரம்

Embed video credits : LOTUS FAMILY

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment