The Indian Times

BIGGBOSS 7 போட்டியாளர் ஜோவிகா விஜயகுமாரின் சிறுவயது புகைப்படங்கள்

நடிகர் விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் வனிதா ஆவார்.தமிழ் சினிமாவில் நடிகையாக வலம் வந்தவர் வனிதா விஜயகுமார்.இவர் 1995 ஆம் ஆண்டு வெளியாகிய சந்திரலேகா எனும் படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடித்து சினிமாவிற்குள் அறிமுகம் ஆகினார்.

அதன்பின்னும் தொடர்ச்சியாக படங்கள் தமிழில் நடித்தார்,இதில் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால் படங்களில் நடிப்பதில் இருந்து விலகினார்.

Advertisement

வனிதாவுக்கு முதல் திருமணம் செய்துகொண்டவருடன் பிறந்த ஆண் குழந்தை ஒன்று உள்ளது.பின்னர் இரண்டாவது திருமணம் முடித்து அவரையும் விவாகரத்து செய்து இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார்.

பின்னர் தனது கடின உழைப்பினால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பட்டையை கிளப்பினார்.இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.

பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆகினார்.எந்த துணையும் இன்றி சொந்த சம்பாத்தியத்தில் தனது மகள்களை வளர்த்து வருகிறார் வனிதா.

இவர் அடிக்கடி பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளர்களை பற்றி கருத்து தெரிவிப்பது வாடிக்கையான ஒன்று ஆகும்.தினசரி பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சித்தும் வந்தார்.

தற்போது இவரின் பெரிய மகள் ஜோவிகா விஜயகுமார் சினிமாவில் நடிக்க வேண்டும் என பெரும் குறிக்கோளுடன் உள்ளார்.

Advertisement

இயக்குனர் பார்த்திபனிடம் துணை இயக்குனராக பணியாற்றியுள்ளார் ஜோவிகா

மேலும் மும்பையில் உள்ள சினிமா கல்லூரியில் நடிப்பும் பயின்றுள்ளார்.தற்போது பிக் பாஸ் 7ல் போட்டியாளராக களம் இறங்கி இருக்கிறார்.இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in