ராபர்ட் வந்துட்டியாப்பா என கட்டியணைத்து வரவேற்ற தந்தை.. நெகிழ்ந்து போன ராபர்ட் மாஸ்டர்
தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் இவர்.மேலும் எம்ஜி ஆர் ரஜினி கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் கதாநாயகனாக கால் தடம் …