ஹேர் ஸ்டைலை மாற்றி புதிய கெட் அப்பில் பாவ்னி..! சின்னத்திரைக்கு நோ..பெரிய திரைக்கு ஓகே..!!
சின்ன தம்பி சீரியல் மூலம் பிரபலம் ஆனவர் பாவனி ரெட்டி. அதுக்கு முன்னாடியே விஜய் டிவில ஒளிபரப்பான ரெட்டைவால் குருவிங்கற சீரியல்ல குக் வித் கோமாளி அஸ்வின் ஓட இணைந்து நடித்து இருந்தார். இவர் …