மாமியாருடன் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து சாமிகும்பிட்ட பிக் பாஸ் தாமரை

நாடக கலைஞர் ஆன தாமரை செல்வி திருவிழாக்களில் நாடகம் நடித்து மிகவும் பிரபலம் ஆனவர் இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு வரவே அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் அறிமுகமாகினார்.பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  HONEYMOON பறந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல் நாயகி நட்சத்திரா

மாமியாருடன் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து சாமிகும்பிட்ட பிக் பாஸ் தாமரை 1

விளம்பரம்

சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் மல்லு கட்டினார்.இங்கும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  வந்தாச்சு மீண்டும் குக் வித் கோமாளி… வெளியான CWC 5 PROMO

மாமியாருடன் விநாயகர் சதுர்த்திக்கு கொழுக்கட்டை செய்து சாமிகும்பிட்ட பிக் பாஸ் தாமரை 2

விளம்பரம்

மேலும் இவர் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து வீடியோ பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.இவர் வெளியிடும் வீடியோ நல்ல வரவேற்பினை ரசிகர்கள் மத்தியில் பெற்று வருவதால் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு வருகிறார்.தற்போது விநாயகர் சதுர்த்திக்கு தாமரை வீட்டில் கொழுக்கட்டை செய்து வழிபட்டுள்ளனர்.இதனை வீடியோவாக யூடியூப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியாவை ரசிகர்கள் ரசித்து பார்த்து லைக்குகள் மற்றும் கமெண்டுகளை கொடுத்து வருகின்றனர்.மேலும் இவரது யூடியூப் சேனல் மேலும் வளர தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  பிரசாந்தை தங்கையுடன் சேர்த்து வைக்கும் ஜனனி.. திடீரென என்ட்ரி கொடுத்த உமையாள்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : lotus family

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment