The Indian Times

BB ஜோடிகள் FINAL-லில் வெறித்தனமாக நடனமாடிய ஆர்த்தி மற்றும் கணேஷ்

பிக் பாஸ் ஜோடிகள் என்ற நடன நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சி அறிமுகம் செய்து பிரமாண்டமாக நடத்தி வருகிறது.பிக் பாஸ் போட்டியில் கலந்துகொண்ட போட்டியாளர்களை தேர்ந்தெடுத்து பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறக்கி அவர்களின் நடனத்திறமையை வெளிக்கொண்டு வருகிறது.இந்த பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசன் முடிந்து இரண்டாவது சீசன் வெற்றிகரமாக தொடங்கி பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது .இதற்கு மக்களும் முதல் சீசனை போல இரண்டாவது சீசனுக்கு பெரும் ஆதரவு அளித்தனர் விஜய் டிவி.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்நிலையில் மேலும் இதற்கு மக்கள் ஆதரவும் அதிகமாக கிடைத்து வருகிறது.பிக் பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் முதல் சீசனில் அனிதா மற்றும் ஷாரிக் இருவரும் நடனமாடி டைட்டிலை வெற்றி பெற்றனர். இந்த நிகழ்ச்சியின் வெற்றியை தொடர்ந்து தற்போது சீசன் 2 வை ஆரம்பித்துள்ளது .இந்த நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபலரும் போட்டியாளராக கலந்து கொண்டு தொடக்க வாரத்தில் இருந்தே சிறப்பான விளையாட்டை காண்பித்து வருகின்றனர். நடிகை ஆர்த்தி தனது கணவருடன் இணைந்து நடனம் ஆடி வருகிறார்.

உடல் எடை அதிகமாக ஆர்த்தி இருந்தாலும் அது எதற்கும் தடை இல்லை என்பதை ஆர்த்தி தனது நடனத்தின் மூலம் நிரூபித்துள்ளார்.நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதலே நடனத்தில் அசத்தி இன்று இறுதி சுற்று வரை முன்னேறியுள்ளனர்.இறுதி நிகழ்ச்சியில் இவர்கள் நடனமாடிய வீடியோவின் தொகுப்பினை விஜய் டிவி வெளியிட்டுள்ளது.இருவரும் நடனத்தில் அசத்தி எடுத்துள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.ரசிகர்கள் ஆர்த்தி மற்றும் கணேஷ் ஜோடியை பெருமளவு பாராட்டி வருகின்றனர்.

https://www.youtube.com/watch?v=jiHVFgtocGI&feature=youtu.be&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in